Prayer Request

by Arumairaj ()

Dear Prayer team good morning🙏

என் பெயர் பெ. அருமை ராஜ் எனக்கு 17லட்சம் கடன் சுமையில் இருக்கின்றேன் என் வருமானத்தை விட இரண்டு மடங்கு மாதம் வட்டி மட்டுமே கட்டுகிறேன் எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர் அவர்களுக்கு பள்ளி கட்டணம் கூட கட்ட முடியாத நிலைமையில் உள்ளேன் நானும் தொடர்ந்து ஜெபித்து கொண்டே இருக்கிறேன் ஆனால் ஒரு மாற்றமும் இல்லை நான் தவறி போயிருந்தேன் நான் திருந்தி ஒரு வருடமாக ஆண்டவருக்குள் இருக்கிறேன் எந்த மாற்றமும் இல்லை எனக்கு இவ்வுலகில் உதவ யாரும் இல்லை ஆண்டவரை தான் நம்பியுள்ளேன் கொஞ்சம் எனக்காக ஜெபம் செய்யுங்கள் கண்ணீருடன்

Return to Answered Prayers

Leave a Reply for "Prayer Request"

Your email address will not be published.
By posting your comment, you agree to the submission agreement.